Breaking News:
  • ஐ.தே.கவிலிருந்து அரசுடன் தாவிய 9 எம்.பிக்கள் ஆதரவாக வாக்களிப்பு
  • நல்லிணக்க ஆணைக்குழு முன் நேற்று முப்படைத்தளபதிகள் சாட்சியமளிப்பு
  • 18ஆவது திருத்தச்சட்டத்துக்கு தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. ஆதரவு
  • இராணுவக் கிளர்ச்சி வெடிக்கும் அபாயம்! முன்னாள் இராணுவத் தளபதி எச்சரிக்கை - சிறை செல்லவும் தான் தயாராம்
  • 18ஆவது அரசியல் திருத்தத்துக்கு எதிராக ஐ.தே.க. ஆர்ப்பாட்டம் - ஜனாதிபதியின் கொடும்பாவி எரிப்பு
முகப்புப்பக்கம்
தலையங்கச்செய்திகள்
ஆசிரியர் தலையங்கம்
சிறப்புச்செய்திகள்
யாழ் செய்திகள்
விளையாட்டுச்செய்திகள்
வணிகச்செய்திகள்
அரசியல் கட்டுரைகள்
சிறப்புக்கட்டுரைகள்
விவாதஅரங்கு
சங்குநாதம்
துயர்பகிர்வுகள்
விளம்பரங்கள்
திருமணசேவை
நிழல்படங்கள்
தொடர்புகளுக்கு
 Mrpr;nra;jpfs;
இன்றைய இராசிபலன்
மேடம் ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள், தொலைபேசி வழியில் கேட்கும் செய்திகளால் உற்சாகம் அடைவீர்கள், தொழிலில் முன்னேற்றமுண்டு.
இடபம் கனவுகள் நனவாக கந்தனை வழிபட வேண்டிய நாள், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும், பொருட் சேர்க்கைக்கு அஸ்திவாரமிடுவீர்கள் திரு மணப் பேச்சு நல்ல முடிவுக்கு வரும்.
மிதுனம் பொருளாதார நிலையில் முன்னேற்ற மேற்படும்,யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி ஏற்பட்டு மகிழ்ச்சியைத் தரும், இறை வழிபாட் டில் நம்பிக்கை வைப்பீர்கள்.
கடகம் காரிய வெற்றிக்கு கந்தனை வழிபட வேண்டிய நாள், உடன்பிறப்புகள் உங் கள் கருத்துக்களை  ஏற்றுக் கொள்ள முன்வருவர், பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
சிங்கம் வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடை யும், புதிய ஒப்பந்தங்களில் கையய ழுத்திடும் வாய்ப்புண்டு, கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும், உஷ்ண சம்பந்தமான ரோக நிலை உண்டு.
கன்னி உத்தியோகத்தில் வேலைப் பளு அதிகரி த்தாலும் மதிப்புக் கூடும், பணத்தேவை கள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும், உடல் நலனில் அதிக அக்கறை காட்டு வீர்கள், தெய்வ சிந்தனை உண்டு.
துலாம் பணப்புழக்கம் அதிகமானாலும் அடுத்தடுத்த செலவுகளால் திணறு வீர்கள், தொழில் நிமித்தம் பயண மொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலை அமையலாம், மனச்சஞ்சலமுண்டு.
விருச்சிகம் வருமானம் திருப்தி தரும் நாள், வெளி நாட்டுத் தொடர்பு அனுகூலம் தரும், புதிய தொழில்  தொடங்கும் திட்ட த்தை நிறைவேற்ற பெரியோரின் ஒத் துழைப்புக் கிட்டும், புகழடையும் நாள்.
தனுசு கோவில் வழிபாட்டால் குதூகலம் காண வேண்டிய நாள், கடனுதவி கிடைக்கும் வாய்ப்புண்டு, குடும் பத்தில் ஒற்றுமை கூடும்,அந்நியரின் சந்திப்பு கிட்டும்.
மகரம் உங்களின் நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக்கள் கிடைக்கும், கைவி ட்டுப் போன பொருளொன்று மீண் டும் கிடைக்கலாம், பிரயாணத்தின் மூலம் நன்மையடைவீர்கள்.
கும்பம் கவலைகள் தீர கார்த்திகேயனை வழிபட வேண்டிய நாள், மருத்துவச் செலவுகள் கூடும், வேலைப் பளு அதிகரிக்கும், எதிர்பாராத மனஸ்தா பம் ஏற்படலாம்.
மீனம் தெய்வீகச் சிந்தனை மேலோங்கும், உற வினர் வழியில் மனதிற்கினிய செய் திகள் வந்து சேரலாம், மாலையில் ஆடம் பரப் பொருட்கள் சேர்க்கை உண்டு, நண்பர்களின் சந்திப்புக் கிட்டும்.
இன்றைய நாள்

09.09.2010

(ஆவணி 24, வியாழக்கிழமை)

பிரதமை பிற்பகல் 2.17 மணிவரை

உத்தரம் பின்னிரவு 12.12 மணிவரை

இராகுகாலம் 1.34-3.04 மணிவரை

சுபநேரம் 7.34-9.04 மணிவரை

நல்லைக் கந்தன் பூங்காவனம்.

 
 
 
 
 
 
 

சங்கு

ஒலி

இன்று:

11

 தொலைபேசி  0094 21 222 7829 மின்னஞ்சல்- editor@valampurii.com
Registered as News paper in Srilanka

264

ஐ.பி.எல். போட்டியில் இடைவேளை நேரம் மாற்றம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-03-06 08:33:55| யாழ்ப்பாணம்]

மூன்றாவது ஐ.பி.எல். இருபது-20 தொட ரில் இடைவேளை நேரம் மாற்றி அமைக் கப்பட்டுள்ளது. இந்தியாவில் மூன்றாவது இந்தியன் பிரிமியர்லீக் (ஐ.பி.எல்.) இருபது-20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகிறது.

தென்னாபிரிக்காவில் நடந்த 2ஆவது ஐ.பி.எல். தொடரின் போது ஒவ்வொரு இன்னிங் ஸின் முதல் 10 ஓவருக்கு இடையே ஏழரை நிமி டங்கள் இடைவேளை நேரம் ஒதுக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இடை வேளை நேரத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து இந்த முறை இடை வேளை நேரம் ஒவ்வொரு இன்னிங்ஸிற்கும் 5 நிமிடங் களாக குறைக்கப்பட்டுள்ளது. களத்தடுப்புச் செய் யும் அணி ஒரு இன்னிங்ஸின் 6 முதல் 8 ஓவர் களுக்குள் இரண்டரை நிமிடம் இடைவேளை நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். துடுப்பாட்டம் செய்யும் அணி 11 முதல் 16 ஓவருக்குள் இரண் டரை நிமிட இடைவேளையை பயன்படுத்திக் கொள்ள லாம் என ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

 Site Design & Hosting
By Speed IT net

காப்புரிமையாவும் வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்திற்குரியது
Any part of the news in this site will not be allowed to republish without permission of Editor

Valampurii.com All Rights reserved 1999-2010

இத்தளம் 1024x768 என்ற திரை அளவில் சிறந்தமுறையில் பார்க்கப்படமுடியும்