ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள், தொலைபேசி வழியில் கேட்கும் செய்திகளால் உற்சாகம் அடைவீர்கள், தொழிலில் முன்னேற்றமுண்டு.
இடபம்
கனவுகள் நனவாக கந்தனை வழிபட வேண்டிய நாள், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும், பொருட் சேர்க்கைக்கு அஸ்திவாரமிடுவீர்கள் திரு மணப் பேச்சு நல்ல முடிவுக்கு வரும்.
மிதுனம்
பொருளாதார நிலையில் முன்னேற்ற மேற்படும்,யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி ஏற்பட்டு மகிழ்ச்சியைத் தரும், இறை வழிபாட் டில் நம்பிக்கை வைப்பீர்கள்.
கடகம்
காரிய வெற்றிக்கு கந்தனை வழிபட வேண்டிய நாள், உடன்பிறப்புகள் உங் கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முன்வருவர், பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
சிங்கம்
வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடை யும், புதிய ஒப்பந்தங்களில் கையய ழுத்திடும் வாய்ப்புண்டு, கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும், உஷ்ண சம்பந்தமான ரோக நிலை உண்டு.
கன்னி
உத்தியோகத்தில் வேலைப் பளு அதிகரி த்தாலும் மதிப்புக் கூடும், பணத்தேவை கள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும், உடல் நலனில் அதிக அக்கறை காட்டு வீர்கள், தெய்வ சிந்தனை உண்டு.
துலாம்
பணப்புழக்கம் அதிகமானாலும் அடுத்தடுத்த செலவுகளால் திணறு வீர்கள், தொழில் நிமித்தம் பயண மொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலை அமையலாம், மனச்சஞ்சலமுண்டு.
விருச்சிகம்
வருமானம் திருப்தி தரும் நாள், வெளி நாட்டுத் தொடர்பு அனுகூலம் தரும், புதிய தொழில் தொடங்கும் திட்ட த்தை நிறைவேற்ற பெரியோரின் ஒத் துழைப்புக் கிட்டும், புகழடையும் நாள்.
தனுசு
கோவில் வழிபாட்டால் குதூகலம் காண வேண்டிய நாள், கடனுதவி கிடைக்கும் வாய்ப்புண்டு, குடும் பத்தில் ஒற்றுமை கூடும்,அந்நியரின் சந்திப்பு கிட்டும்.
மகரம்
உங்களின் நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக்கள் கிடைக்கும், கைவி ட்டுப் போன பொருளொன்று மீண் டும் கிடைக்கலாம், பிரயாணத்தின் மூலம் நன்மையடைவீர்கள்.
கும்பம்
கவலைகள் தீர கார்த்திகேயனை வழிபட வேண்டிய நாள், மருத்துவச் செலவுகள் கூடும், வேலைப் பளு அதிகரிக்கும், எதிர்பாராத மனஸ்தா பம் ஏற்படலாம்.
மீனம்
தெய்வீகச் சிந்தனை மேலோங்கும், உற வினர் வழியில் மனதிற்கினிய செய் திகள் வந்து சேரலாம், மாலையில் ஆடம் பரப் பொருட்கள் சேர்க்கை உண்டு, நண்பர்களின் சந்திப்புக் கிட்டும்.
இன்றைய நாள்
09.09.2010
(ஆவணி 24, வியாழக்கிழமை)
பிரதமை பிற்பகல் 2.17 மணிவரை
உத்தரம் பின்னிரவு 12.12 மணிவரை
இராகுகாலம் 1.34-3.04 மணிவரை
சுபநேரம் 7.34-9.04 மணிவரை
நல்லைக் கந்தன் பூங்காவனம்.
சங்கு
ஒலி
இன்று:
11
தொலைபேசி 0094 21 222 7829 மின்னஞ்சல்-
editor@valampurii.com
Registered as News paper in Srilanka
யாழ் .மக்களின் அபிமானத்துக்குரிய வலம்புரி நாளிதழுக்கு இன்று பத்தாண்டுகள் பூர்த்தியாகிப் பதினொரு வயது ஆரம் பமாகிறது.
உரிய காலத்தில் உதய நேரத்தில் இதய தாகந்தீர்க்க ஒவ் வொரு நாளும் உண்மையுடன் வெளிவரும் நல்ல பத்திரிகை வலம்புரி. அமைதியும்த ஆனந்தமும்த மங்களமும்த மாட்சிமையும் யாழ். குடாநாட்டில் மலர வேண்டுமென்று ஒரு நல்ல நோக்குடன் வெளிவருவது வலம்புரி.
காலத்தின் தேவையை உணர்ந்து யாழ். மக்களுக்கு அவ் வப்போது அவசிய செய்திகளை அழகு தமிழில் உரிய காலத்தில் தந்து மேலும் சிறப்புற வைக்கும் உனது பணி வாழ்க!
எத்தனையோ துன்பங்களுக்கு மத்தியில் வாழ்கின்ற மக்கள் மனங்களில் ஓர் ஆர்வத்தை வளர்த்து உண்மையுடன் உழைக்கின்ற ஒரே பத்திரிகையான "வலம்புரி" இன்னும் பல படிகளில் முன்னேறிச் சிறப்புற எல்லாம் வல்ல நல்லைக் கந்தனைப்பணிந்து நல்லைக் குரு மணியுடைய திருவடிகளையும் போற்றி மனமாரப் புகழ்ந்து வாழ்த்தி அருளாசி வழங்குவதில் பேருவகை அடைகின்றோம். வாழ்க வலம்புரி !!
"என்றும் வேண்டும் இன்ப அன்பு"
ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள்த
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம்,
யாழ்ப்பாணம்.
காப்புரிமையாவும் வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்திற்குரியது
Any part of the news in this site will not be allowed to republish
without permission of Editor
Valampurii.com All Rights reserved 1999-2010
இத்தளம் 1024x768 என்ற திரை அளவில் சிறந்தமுறையில் பார்க்கப்படமுடியும்