Breaking News:
  • ஐ.தே.கவிலிருந்து அரசுடன் தாவிய 9 எம்.பிக்கள் ஆதரவாக வாக்களிப்பு
  • நல்லிணக்க ஆணைக்குழு முன் நேற்று முப்படைத்தளபதிகள் சாட்சியமளிப்பு
  • 18ஆவது திருத்தச்சட்டத்துக்கு தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. ஆதரவு
  • இராணுவக் கிளர்ச்சி வெடிக்கும் அபாயம்! முன்னாள் இராணுவத் தளபதி எச்சரிக்கை - சிறை செல்லவும் தான் தயாராம்
  • 18ஆவது அரசியல் திருத்தத்துக்கு எதிராக ஐ.தே.க. ஆர்ப்பாட்டம் - ஜனாதிபதியின் கொடும்பாவி எரிப்பு
முகப்புப்பக்கம்
தலையங்கச்செய்திகள்
ஆசிரியர் தலையங்கம்
சிறப்புச்செய்திகள்
யாழ் செய்திகள்
விளையாட்டுச்செய்திகள்
வணிகச்செய்திகள்
அரசியல் கட்டுரைகள்
சிறப்புக்கட்டுரைகள்
விவாதஅரங்கு
சங்குநாதம்
துயர்பகிர்வுகள்
விளம்பரங்கள்
திருமணசேவை
நிழல்படங்கள்
தொடர்புகளுக்கு
 Mrpr;nra;jpfs;
இன்றைய இராசிபலன்
மேடம் ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள், தொலைபேசி வழியில் கேட்கும் செய்திகளால் உற்சாகம் அடைவீர்கள், தொழிலில் முன்னேற்றமுண்டு.
இடபம் கனவுகள் நனவாக கந்தனை வழிபட வேண்டிய நாள், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும், பொருட் சேர்க்கைக்கு அஸ்திவாரமிடுவீர்கள் திரு மணப் பேச்சு நல்ல முடிவுக்கு வரும்.
மிதுனம் பொருளாதார நிலையில் முன்னேற்ற மேற்படும்,யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி ஏற்பட்டு மகிழ்ச்சியைத் தரும், இறை வழிபாட் டில் நம்பிக்கை வைப்பீர்கள்.
கடகம் காரிய வெற்றிக்கு கந்தனை வழிபட வேண்டிய நாள், உடன்பிறப்புகள் உங் கள் கருத்துக்களை  ஏற்றுக் கொள்ள முன்வருவர், பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
சிங்கம் வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடை யும், புதிய ஒப்பந்தங்களில் கையய ழுத்திடும் வாய்ப்புண்டு, கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும், உஷ்ண சம்பந்தமான ரோக நிலை உண்டு.
கன்னி உத்தியோகத்தில் வேலைப் பளு அதிகரி த்தாலும் மதிப்புக் கூடும், பணத்தேவை கள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும், உடல் நலனில் அதிக அக்கறை காட்டு வீர்கள், தெய்வ சிந்தனை உண்டு.
துலாம் பணப்புழக்கம் அதிகமானாலும் அடுத்தடுத்த செலவுகளால் திணறு வீர்கள், தொழில் நிமித்தம் பயண மொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலை அமையலாம், மனச்சஞ்சலமுண்டு.
விருச்சிகம் வருமானம் திருப்தி தரும் நாள், வெளி நாட்டுத் தொடர்பு அனுகூலம் தரும், புதிய தொழில்  தொடங்கும் திட்ட த்தை நிறைவேற்ற பெரியோரின் ஒத் துழைப்புக் கிட்டும், புகழடையும் நாள்.
தனுசு கோவில் வழிபாட்டால் குதூகலம் காண வேண்டிய நாள், கடனுதவி கிடைக்கும் வாய்ப்புண்டு, குடும் பத்தில் ஒற்றுமை கூடும்,அந்நியரின் சந்திப்பு கிட்டும்.
மகரம் உங்களின் நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக்கள் கிடைக்கும், கைவி ட்டுப் போன பொருளொன்று மீண் டும் கிடைக்கலாம், பிரயாணத்தின் மூலம் நன்மையடைவீர்கள்.
கும்பம் கவலைகள் தீர கார்த்திகேயனை வழிபட வேண்டிய நாள், மருத்துவச் செலவுகள் கூடும், வேலைப் பளு அதிகரிக்கும், எதிர்பாராத மனஸ்தா பம் ஏற்படலாம்.
மீனம் தெய்வீகச் சிந்தனை மேலோங்கும், உற வினர் வழியில் மனதிற்கினிய செய் திகள் வந்து சேரலாம், மாலையில் ஆடம் பரப் பொருட்கள் சேர்க்கை உண்டு, நண்பர்களின் சந்திப்புக் கிட்டும்.
இன்றைய நாள்

09.09.2010

(ஆவணி 24, வியாழக்கிழமை)

பிரதமை பிற்பகல் 2.17 மணிவரை

உத்தரம் பின்னிரவு 12.12 மணிவரை

இராகுகாலம் 1.34-3.04 மணிவரை

சுபநேரம் 7.34-9.04 மணிவரை

நல்லைக் கந்தன் பூங்காவனம்.

 
 
 
 
 
 
 

சங்கு

ஒலி

இன்று:

11

 தொலைபேசி  0094 21 222 7829 மின்னஞ்சல்- editor@valampurii.com
Registered as News paper in Srilanka

264

மஹிந்த வென்றால் பொன்சேகாவுக்கு ஆபத்து பொன்சேகா வென்றால் மஹிந்த குடும்பத்திற்கு ஆபத்து
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-01-03 08:41:21| யாழ்ப்பாணம்]

தேர்தல் முடிவு அறிவிக்கும்போது முக்கிய “தலைகள்” தலைமறைவாகிவிடும்

தேர்தல் களத்தில் நாடு சிக்குண்டுள்ளது. மக்களைத் தம் பக்கம் வளைத்துப் போட பிரதான வேட்பாளர்கள் இருவ ரும் பல உபாயங்களை வகுத்துக் கொண்டாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் வியூகத்தை உடைப்பதில் எதிர்க்கட்சிகள் திணறவே செய்கின்றன. தேர்தல் என்று வந்துவிட்டால், பொய்யுரைகளும் திருகுதாளங்களும் மேடையேறுவது சகஜம்.ஆனாலும் இலங்கையின் ஜனநாயகத்தில் இருக்கக்கூடிய பெரும் குறை பாடு, ஆளுந்தரப்பு தேர்தல் காலத்தில் அரச சொத்துடைமைகளைப் பயன்படுத் துவதாகும்.அரச ஊடகங்கள் எதிர்க்கட்சி [மேலும் வாசிக்க...]

ஆலடி மாநாடு / "நேரடி ரயல்" காட்டினால் பெயிலாகிப் போகுமாம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-01-03 08:45:00| யாழ்ப்பாணம்]

ஆலடி மாநாட்டிற்கு வந்த பண்டிதர் கூடவே பைல் கட்டு ஒன்றையும் கொண்டு வந்தார். மாநாட்டில் இருந்தவர்களுக்கு ஆச்சரியம். நிதியமைச்சர் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப் பாராளுமன்றுக்குக் கொண்டு செல்லும் பெட்டி போல பண்டிதர் கொண்டு வந்த பைல் கட்டு இருந்தது. என்ன பண்டிதர் ஐயா, தேர்தல் விஞ்ஞாபனம் ஏதுமோ? விதானையார் கேட்க, இல்ல விதானையார் எங்கட மாநாட்டிற்கு வழமையாக வாறகடி தங்கள் தான். வருடக் கணக்கில ஆலடி மாநாடு நடக்காதத்தால கடிதங்கள் தேங்கிப் போச்சு. சொல்லிக் கொண்டே பண்டிதர் ஆலடியில் அமர்ந்தார்.

முன்பு ஆலடி மாநாடு கூடும் போது சில பிரச்சினைகள் குறித்துப [மேலும் வாசிக்க...]

எதிரியின் எதிரி எமக்கு நண்பன். மகிந்த ராஜபக் ஷவா? சரத் பொன்சேகாவா? தமிழரின் முதல் எதிரி.
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2009-12-27 12:11:40| யாழ்ப்பாணம்]

MAHINDA-200_54ranil-5fonsekaimages[32]ஜனாதிபதித் தேர்தலின் கலகலப் போடு 2010ஆம் ஆண்டின் பிறப்பு நடக்கப்போகிறது. 2009ஆம் ஆண்டின் முகிழ்ப்பு யுத்தத்தின் மடியில் நடந்தது மட்டு மின்றி ஆயிரக்கணக்கான தமிழ் மக் களைக் கொன்று சங்காரமும் செய்தது. இனத்தின் பெயரால் நடத்தப்பட்ட இந்தப் பயங்கரத்திற்கு நீதி கேட்கும் வல்லமை தமிழ் ம [மேலும் வாசிக்க...]

ஆலடி மாநாடு "கொத்து ரொட்டிக்கடையிலை நாயின்ரை தலை" மகிந்த சிந்தனைக்குப் பங்கமாச்சே.....
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2009-12-27 12:12:43| யாழ்ப்பாணம்]

இடம் பெயர்வுக்கும் பின்னர்  இப்போது தான் சில குடும்பங்கள் தற்கள் ஊருக்குத்  திரும்பியுள்ளன.  வன்னியில்  எல்லாவற்றையும்  இழந்து சோகத்தில் அந்தக் குடும்பங்கள். யாரையும் யார்  தேற்றுவது  எல்லோருக்கும் இழப்புத்தான். தனது  ஊர் மக்கள் பலரை  வன்னியில் பறிகொடுத்த  சோகத்தால் அந்த ஊருக்கு  சோகமிழந்து போயிற்று . வழமை போல்  பின்னடைவின் தேர்வில்  மணி ஓசை .  பண்டிதர் பரமசிவம் ஆலடியில் அமர்ந்திருந்தார்.  அவருடன்  விவசாயம் மன்னர். விதானையார் விஸ்வலிங்கம் தாண்டித்தாண்டி ஆலடிக்கு வந்தார். பண்டிதருக்கும், விவசாய மன்னருக்கும்  ஆச்சரியம் விதானையார் என்ன நடந்தது பண [மேலும் வாசிக்க...]

 Site Design & Hosting
By Speed IT net

காப்புரிமையாவும் வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்திற்குரியது
Any part of the news in this site will not be allowed to republish without permission of Editor

Valampurii.com All Rights reserved 1999-2010

இத்தளம் 1024x768 என்ற திரை அளவில் சிறந்தமுறையில் பார்க்கப்படமுடியும்