Breaking News:
  • ஐ.தே.கவிலிருந்து அரசுடன் தாவிய 9 எம்.பிக்கள் ஆதரவாக வாக்களிப்பு
  • நல்லிணக்க ஆணைக்குழு முன் நேற்று முப்படைத்தளபதிகள் சாட்சியமளிப்பு
  • 18ஆவது திருத்தச்சட்டத்துக்கு தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. ஆதரவு
  • இராணுவக் கிளர்ச்சி வெடிக்கும் அபாயம்! முன்னாள் இராணுவத் தளபதி எச்சரிக்கை - சிறை செல்லவும் தான் தயாராம்
  • 18ஆவது அரசியல் திருத்தத்துக்கு எதிராக ஐ.தே.க. ஆர்ப்பாட்டம் - ஜனாதிபதியின் கொடும்பாவி எரிப்பு
முகப்புப்பக்கம்
தலையங்கச்செய்திகள்
ஆசிரியர் தலையங்கம்
சிறப்புச்செய்திகள்
யாழ் செய்திகள்
விளையாட்டுச்செய்திகள்
வணிகச்செய்திகள்
அரசியல் கட்டுரைகள்
சிறப்புக்கட்டுரைகள்
விவாதஅரங்கு
சங்குநாதம்
துயர்பகிர்வுகள்
விளம்பரங்கள்
திருமணசேவை
நிழல்படங்கள்
தொடர்புகளுக்கு
 Mrpr;nra;jpfs;
இன்றைய இராசிபலன்
மேடம் ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள், தொலைபேசி வழியில் கேட்கும் செய்திகளால் உற்சாகம் அடைவீர்கள், தொழிலில் முன்னேற்றமுண்டு.
இடபம் கனவுகள் நனவாக கந்தனை வழிபட வேண்டிய நாள், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும், பொருட் சேர்க்கைக்கு அஸ்திவாரமிடுவீர்கள் திரு மணப் பேச்சு நல்ல முடிவுக்கு வரும்.
மிதுனம் பொருளாதார நிலையில் முன்னேற்ற மேற்படும்,யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி ஏற்பட்டு மகிழ்ச்சியைத் தரும், இறை வழிபாட் டில் நம்பிக்கை வைப்பீர்கள்.
கடகம் காரிய வெற்றிக்கு கந்தனை வழிபட வேண்டிய நாள், உடன்பிறப்புகள் உங் கள் கருத்துக்களை  ஏற்றுக் கொள்ள முன்வருவர், பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
சிங்கம் வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடை யும், புதிய ஒப்பந்தங்களில் கையய ழுத்திடும் வாய்ப்புண்டு, கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும், உஷ்ண சம்பந்தமான ரோக நிலை உண்டு.
கன்னி உத்தியோகத்தில் வேலைப் பளு அதிகரி த்தாலும் மதிப்புக் கூடும், பணத்தேவை கள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும், உடல் நலனில் அதிக அக்கறை காட்டு வீர்கள், தெய்வ சிந்தனை உண்டு.
துலாம் பணப்புழக்கம் அதிகமானாலும் அடுத்தடுத்த செலவுகளால் திணறு வீர்கள், தொழில் நிமித்தம் பயண மொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலை அமையலாம், மனச்சஞ்சலமுண்டு.
விருச்சிகம் வருமானம் திருப்தி தரும் நாள், வெளி நாட்டுத் தொடர்பு அனுகூலம் தரும், புதிய தொழில்  தொடங்கும் திட்ட த்தை நிறைவேற்ற பெரியோரின் ஒத் துழைப்புக் கிட்டும், புகழடையும் நாள்.
தனுசு கோவில் வழிபாட்டால் குதூகலம் காண வேண்டிய நாள், கடனுதவி கிடைக்கும் வாய்ப்புண்டு, குடும் பத்தில் ஒற்றுமை கூடும்,அந்நியரின் சந்திப்பு கிட்டும்.
மகரம் உங்களின் நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக்கள் கிடைக்கும், கைவி ட்டுப் போன பொருளொன்று மீண் டும் கிடைக்கலாம், பிரயாணத்தின் மூலம் நன்மையடைவீர்கள்.
கும்பம் கவலைகள் தீர கார்த்திகேயனை வழிபட வேண்டிய நாள், மருத்துவச் செலவுகள் கூடும், வேலைப் பளு அதிகரிக்கும், எதிர்பாராத மனஸ்தா பம் ஏற்படலாம்.
மீனம் தெய்வீகச் சிந்தனை மேலோங்கும், உற வினர் வழியில் மனதிற்கினிய செய் திகள் வந்து சேரலாம், மாலையில் ஆடம் பரப் பொருட்கள் சேர்க்கை உண்டு, நண்பர்களின் சந்திப்புக் கிட்டும்.
இன்றைய நாள்

09.09.2010

(ஆவணி 24, வியாழக்கிழமை)

பிரதமை பிற்பகல் 2.17 மணிவரை

உத்தரம் பின்னிரவு 12.12 மணிவரை

இராகுகாலம் 1.34-3.04 மணிவரை

சுபநேரம் 7.34-9.04 மணிவரை

நல்லைக் கந்தன் பூங்காவனம்.

 
 
 
 
 
 
 

சங்கு

ஒலி

இன்று:

11

 தொலைபேசி  0094 21 222 7829 மின்னஞ்சல்- editor@valampurii.com
Registered as News paper in Srilanka

264

சோழர்கால தேர்தல்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-09 08:17:09| யாழ்ப்பாணம்]

என்னுடைய நண்பர் ஒருவர் ஒருநாள் என்னிடம் சொன்னார்: "நல்ல வேளைத நமெல்லாம் சோழர்காலத்தில் பிறக்காமல் தப்பிவிட்டோம்" என்றார். "ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

"அப்பொழுது பிறந்திருந்தால் நம்மைப் போன்றவர்கள் தேர்தலிலேயே நிற்க முடியாது போலிருக்கிறது" என்றார். அப்படியா?" என்றேன். "ஆமாம். சோழர்கால தேர்தல் விதிகளை நேற்றுத்தான் தெரிந்து கொண்டேன்" என்றார்."எப்படித் தெரிந்து கொண்டீர்கள்?" என்றேன். "ஒரு புத்தகம் படித்தேன். அதில் இருந்தது. செங்கல் பட்டு மாவட்டம்- உத்திரமேரூர் கல்வெட்டுக்களில் இந்த விபரமெல்லாம் இருக்கிறது" என்றார்.

"அப்படியா? அத [மேலும் வாசிக்க...]

மருத்துவரின் இசைப்பயணம் - கலைமாணி டாக்டர் சீர்காழி ஜி.சிவசிதம்பரத்துடன் ஓர் சந்திப்பு - சந்திப்பு ஆர்.யு.பாலமுருகன்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-04 08:46:24| யாழ்ப்பாணம்]

n46312480879_1677724_7160‘நீ யாரையும் பின்பற்றாதே; என்னையும் தான். உனக் கென்றொரு தனிப்பாணியில் இசையை வழங்கு’ இது கலைமாணி டாக்டர் சீர்காழி ஜி.சிவசிதம்பரத்துக்கு அவரது தந்தை சீர்காழி கோவிந்தரா ஜன் கூறியது.

இசைமணி பத்ப ஸ்ரீ டாக்டர் சீர்காழி கோவிந்த ராஜனின் புதல்வன் கலைமாமணி டாக்டர் சீர்காழி ஜி.சிவசிதம்பரம் வீரகேசரி பத்திரிகை நிறுவனத் தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இசைநிகழ்வு ஒன்றை வழங்குவதற்கு யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார். அவரின் தம [மேலும் வாசிக்க...]

இன்று ஒரு தகவல் - மூளை ஆராய்ச்சி
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-30 07:46:05| யாழ்ப்பாணம்]

எனக்குத் தெரிந்த ஒருத்தர் இருக்கிறார். அவர் எப்பொழுது பார்த்தாலும் வெண்டிக்காயை வீட்டுக்கு அதிகமாக வாங்கிக் கொண்டு போவார். வெண்டிக்காய் என்றால் உங்களுக்கு அவ்வளவு விருப்பமா? என்று கேட்டேன். அப்படியில்லை என்னுடைய மகன் கணக்கில் சரியான மந்தம். அதுதான் வெண்டிக்காயைச் சாப்பிடச் சொல்லி அவனுடைய மூளையை விருத்தி செய்ய முடியுமா? என்று பார்க்கிறேன் என்றார்.

அதற்குப் பின்தான் எனக்கும் அப்படி ஒரு யோசனை தோன்றியது.நாமும் கொஞ்ச நாளைக்கு வெண்டிக்காய் சாப்பிட்டுப் பார்க்கலாமா? என்று.சரி அதற்கு முன் ஒரு டாக்டரிடம் யோசனை கேட்கலாம் என்று நினைத்தேன். கேட்டேன [மேலும் வாசிக்க...]

இன்று ஒரு தகவல் - எதிரி எங்கே இருக்கிறான்?
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-26 08:01:41| யாழ்ப்பாணம்]

பஞ்ச பாண்டவர்கள் 12 வருடம் வனவாசம் அனுபவித்தார் கள். அந்தச் சமயம் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்று கிருஷ்ணர் நினைத்தார்.உடனே புறப்பட்டுக் காட்டுக்குப் போனார். அவர்களைப் பார்த் தார்.ஓரிரவு அவர்களுடன் தங்கினார். அப்பொழுது அவர்கள் அவருக்கு காவல் காத்தார்களாம்.

ஒருவர் மாறி ஒருவர் இரவுக் காவல் காக்க வேண்டும். ஒவ் வொருவரும் கொஞ்சக் கொஞ்ச நேரம் காவல் காப்பார்கள். முத லில் அர்ஜுனன் காவல் காத்தான். எல்லோரும் தூங்கினார் கள். அவன் மட்டும் முழித்துக் கொண்டிருந்தான்.அப்பொழுது எதிரில் ஓர் உருவம் தெரிந்தது. உற்றுப் பார [மேலும் வாசிக்க...]

இன்று சன்நிதி முருகனுக்கு தேர்த்திருவிழா
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-23 07:34:02| யாழ்ப்பாணம்]

sannathi_temple [மேலும் வாசிக்க...]

வாரம் ஒரு தகவல் - பாடும் பறவைகள்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-15 08:06:14| யாழ்ப்பாணம்]

என்ன சேர் கையில்? பஞ்ச வர்ணக் கிளியை வளர்ப்பதற்காக வாங்கிக் கொண்டு போகிறேன். பறவைகள் மீது உங்களுக்கு அவ்வளவு ஆர்வமா? ஆமாம். பொதுவாக பறவைகள் என்றாலே எனக்கு ரொம்பப் பிரியம் அப்படியா? ஆம். பறவைகளின் பாடல்கள் இசைத்தட்டாக வெளிவந் திருக்கிறது. அது உங்களுக்குத் தெரியுமா? எங்கே?

ஹங்கேரியில் ஒரு பறவையியல் நிபுணர் 30 வருடமாக பல்வேறு பறவைகளின் பாடல்களை பதிவு செய்து இசைத்தட்டாக வெளியிட்டிருக்கிறார். 1987 இல் இந்த இசைத்தட்டு வெளிவந் திருக்கிறது ஆச்சரியமாக இருக்கிறதே...

பறவைகளின் குரல்களையும் பாடல்களையும் அவர் ஆரா ய்ச்சி செய்து பார்த்திருக்கிறார். மனிதர் [மேலும் வாசிக்க...]

பூலோக கைலாசத்தில் இன்று கொடியேற்றப் பெருவிழா
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-15 07:49:49| யாழ்ப்பாணம்]

சரித்திரப் பிர சித்தி பெற்ற நல் லைக் கந்தனின் விகிர்தி வருடத்துக் கான கொடியேற்றப் பெருவிழா இன்று பக்தி பூர்வமாக நடை பெறுகின்றது. தமிழ்த் தெய்வமாம் முருகனுக்கு தமிழ் மக்கள் வதியும் இடமெல்லாம் கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. முருகனுக்கும் தமிழருக்குமிடையிலுள்ள தொடர்பு வரலாற்றிற் கும் அப்பாற்பட்டது எனலாம்.

எமது ஈழநாட்டில் கருணைக் கடலாகிய முருகன் கதிர்கா மத்திலும்த மாவிட்டபுரத்திலும்த செல்வச்சந்நிதியிலும் கந்தவனக் கடவையிலும்த மண்டூரிலும்த சித்தாண்டி யிலும்த வெருகலிலும்த நல்லூர் முதலிய தலங்களில் கோவில் கொண்டிருக்கின்றான். யாழ்ப்பாணத்தில [மேலும் வாசிக்க...]

இன்று கொடியேற்றம் காணும் தொல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-12 07:03:32| யாழ்ப்பாணம்]

தெல்லியூரில் அருளாட்சி புரியும் துர்க்கையம்மனைப் போற்றுவோம்



அகில உலக நாயகியாக விளங்கி தெல்லிப்பழை துர்க்கை அம்பாள் திருவருள் பாலித்து அருளுகின்றாள். துர்க்கை அம்மன் சங்கு சக்கரம் ஏந்திய கரங்களுடன் கிழக்கு முகமாக நோக்கி அமர்ந்துள்ளமை பெருஞ் சிறப்பைத் தருகின்றது.

உற்சவம் என்ற சொல் பஞ்ச கிருத்தியங்களில் ஒன்றான சிருஷ்டியைக்குறிக்கின்றது. உற்சவங்கள் ஆறுவகைப் படு மென சைவ ஆகமங்கள் கூறுகின்றன. மேலும் உற்சவம் நித்தியம், நைமித்தியம், காமிகம் என மூன்று வகையாக வகுக்கப்பட்டுள்ளன. கொடியேற்றிய பின் நடைபெறும் பிரமோற்சவம் நைமித்திய உற்சவ [மேலும் வாசிக்க...]

இன்று ஒரு தகவல் - அளவுக்கு மிஞ்சினால்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-11 07:22:40| யாழ்ப்பாணம்]

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வார்கள். அது உண்மைதான். ஒருத்தருக்கு அளவுக்கு மீறிய புகழ் வந்து விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். அது கூட ஆபத்தாக போய்விடுவதும் உண்டு.

பழங்காலத்தில் கிரேக்கதேசத்தில் ஒரு பழக்கம் உண்டாம். அதாவது யாராவது ஒருத்தரை நாடு கடத்த வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவருடைய பெயரை ஒரு மட்பாண்ட ஓட்டுச் சில்லில் எழுதி அதை ஒரு குறிப்பிட்ட பொது இடத்தில் போட்டு விட வேண்டும். இதுபோல் பலர் போட்டுக் கொண்டு இருப்பார்கள். எல்லாம் குவிந்து கிடக்கும்.

அந்த ஓட்டின் மேல் யாருடைய பெயர் அதிகமாக எழுதியிருக்கிறதோ அ [மேலும் வாசிக்க...]

பிதிர்களை திருப்திப்படுத்தவும் தோ­ங்கள் நீங்கவும் அனுஷ்டிக்கப்படும் ஆடி அமாவாசை விரதம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-09 06:41:29| யாழ்ப்பாணம்]

இந்துக்களின் பண்பாட்டில் தனிச்சிறப்பான செயற்பா டுகளில் நம்முன்னோர்க்குச் சிரத்தையுடன் சிரார்த்தங்கள், பிதிர் வழிபாடுகள், தானதர்மங்கள் செய்வது குறிப்பிடத்தக்கதாகும்.

பிதா வழியினரை அமாவாசைத் திதியிலும், மாதா வழியின ரைப் பூரணைத் திதியிலும் மனத்திருத்தி நன்றிக்கடனாகப் பிதிர் வழிபாடுகள் செய்வது எம் மக்கட்குரிய பக்குவமான செயற்பாடாகும். இந்த விதத்திலே ஆடி அமாவாசைத்தினத்திலே நம்மூதாதையாரை நன்றியுடன் மனத்திருத்திப் பிதிர்களைத் திருப்தி செய்யவும் பிதிர் சாபங்கள் தோ­ங்களிலிருந்து விடுபட்டு எதிர்காலத்தில் இவ்வுலக வாழ்வில் சகல செளபாக்கியங் [மேலும் வாசிக்க...]

 Site Design & Hosting
By Speed IT net

காப்புரிமையாவும் வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்திற்குரியது
Any part of the news in this site will not be allowed to republish without permission of Editor

Valampurii.com All Rights reserved 1999-2010

இத்தளம் 1024x768 என்ற திரை அளவில் சிறந்தமுறையில் பார்க்கப்படமுடியும்