Breaking News:
  • நல்லிணக்க ஆணைக்குழு குறித்து பிரி.நாடாளுமன்றில் விவாதிக்குக
  • திருகோணமலையில் அதிரடிப் படையினரே மாணவர்களைப் படுகொலை செய்தனர்
  • நுரைச்சோலை அனல் மின் நிலைய நிர்வாகமே சீனாவிடம்!
  • பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கு அவசியம்
  • பிரபாகரனை விடவும்கருணா சிறந்த தளபதி
முகப்புப்பக்கம்
தலையங்கச்செய்திகள்
ஆசிரியர் தலையங்கம்
சிறப்புச்செய்திகள்
யாழ் செய்திகள்
விளையாட்டுச்செய்திகள்
வணிகச்செய்திகள்
 cyfr;nra;jpfs;
 ,e;jpar;nra;jpfs;
அரசியல் கட்டுரைகள்
சிறப்புக்கட்டுரைகள்
விவாதஅரங்கு
சங்குநாதம்
துயர்பகிர்வுகள்
விளம்பரங்கள்
திருமணசேவை
நிழல்படங்கள்
தொடர்புகளுக்கு
 Mrpr;nra;jpfs;
இன்றைய இராசிபலன்
Mu_Mesham சவால்களைச் சமாளிக்கும் நாள், உடன்பிறப்புக்கள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறும், தொழில் முன்னேற்றமுண்டு, கெளரவமான நாள்.
Mu_Reshabam வருமானம் அதிகரிக்கும் நாள்,பொது வாழ்வில் மதிப்பும் மரியாதையும் உயரும் நாள், வியாபார விருத்திக்கு வித்திடுவீர்கள்,சுப நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புண்டு.
Mu_Meedunam மகிழ்ச்சி அதிகரித்து மனமாற்றம் காணும் நாள், பொதுநல ஈடுபாட்டால் புகழ் பெறுவீர்கள், உறவினர்களால் அன்புத் தொல்லைகள் ஏற்படலாம், உடல் ரீதியான உபாதைகள் ஏற்பட்டு உற்சாகம் குறையும் நாள்.
Mu_Kadagam காரிய அலைச்சல்கள் ஏற்படலாம், புதிய பொருட்கள் வாங்குவதில் நாட்டம் காட்டுவீர்கள், அமைதிக் குறைவான நாள், வேலைச்சுமை கூடும்.
Mu_Simam இனிமையான நாள், தொழிலில் வருமானத்தை அதிகரிக்க புதிய திட்டம் தீட்டு வீர்கள், சுப நிகழ்வுகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும், உறவினர் வருகையுண்டு.
Mu_Kanni ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள், குடும்பத்தினருடன் விழாக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்புண்டு, தொழில் வளர்ச்சி கருதி பெரிதும் பாடுபடுவீர்கள்.
Mu_Thulam தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள், தொழில் ரீதியாக சிலர் உங்களிடம் உதவி கேட்டு வரலாம், திடீர் பயணங்களால் பலனுண்டு.
Mu_Viruchigam குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறு பாடுகள் தோன்றி மறையும், உடல் நலனில் கவனமெடுக்க வேண்டிய நாள்,எடுத்த காரியத்தை முடிப்பதில் கொஞ்சம் தாமதம் ஏற்படலாம்.
Mu_Thanusu குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும், இளமைக்கால நண்பர்களின் சந்திப்பு இடம் பெறலாம், புதிய பொருட் சேர்க்கைக்கு வழிவகை செய்வீர்கள்.
Mu_Maharam உடல் ஆரோக்கியத்தில் உற்சாகம் பிறக்கும், சேமிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பீர்கள்,மறைமுகப் போட்டிகள் மாறும்,கற்பனைகள் அதிகரிக்கும்.
Mu_Kumbam சந்தித்தவர்களால் சந்தோசம் கிடைக்கும் நாள், பிள்ளைகளின் தேவைகளை நிறைவு செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள், தொழில் விருத்தியுண்டு.
Mu_Meenam உடன்பிறப்புக்களால் உற்சாகம் பெருகும் நாள்,அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள், சொத்துக்களால் நன்மையுண்டு, சுப செய்திகள் வந்து சேரும் நாள்.
இன்றைய நாள்

04.02.2012
(தை 21,சனிக்கிழமை)
சூரிய உதயம் காலை 6.35 மணிக்கு
சுவாதி பின்னிரவு 4.51 மணிவரை
மிருகசீரிடம் பிற்பகல் 12.04 மணிவரை
இராகுகாலம் 9.35-11.05 மணிவரை
சுபநேரம் 3.35-5.05 மணிவரை
சுதந்திர தினம்.

 

இவ்விணையத்தளம்  யாழில் இருந்து வெளிவரும் வலம்புரி செய்தி நாளேட்டின் 10வது நிறைவு தினமான 19.12.2009 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது

இங்கு விளம்பரம் செய்ய அழையுங்கள்

0094 21 2227829

 
 
 

சங்கு

ஒலி

இன்று:

12

 தொலைபேசி  0094 21 222 7829 மின்னஞ்சல்- editor@valampurii.com
Registered as News paper in Srilanka

047

இன்றைய தலைப்புச்செய்தி
வாக்குறுதியை நிறைவேற்ற இலங்கை அரசு தவறிவிட்டது!
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-02-04 09:37:09| யாழ்ப்பாணம்]

ஐ.நாவை கவனம் செலுத்துமாறு வலியுறுத்து

இலங்கையில் படைத்தரப்பினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் முடிபடைந்து சுமார் மூன்று வருடங்கள் ஆகின்ற போதிலும், பொறுப்புக்கூறல் விடயத்தைப் பொறுத்தவரை தனது மக்களுக்கும், மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் வழங்கிய வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை என மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக் காட்டியுள்ளது.அத்துடன்,இவ்விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக் குழு கவனத்தைச் செலுத்த [மேலும் வாசிக்க...]

சிறப்புச்செய்திகள்
நல்லிணக்க ஆணைக்குழு குறித்து பிரி.நாடாளுமன்றில் விவாதிக்குக
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-02-04 09:42:15| யாழ்ப்பாணம்]

அந்நாட்டு தொழிற்கட்சி எம்.பி. கோரிக்கை

இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபாரிசுகள் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றம் பூரணமாக விவாதிக்க வேண்டுமென தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான கெரி மெக்கத்தி கேட்டுள்ளார். இந்த ஆணைக்குழுவுக்கு வழங் கப்பட்ட பணிக்கும் அதன் சிபாரிசுகளுக்கும் இடையில் வேறுபாடுகள் இருப்பதாக கூறப்படுவதால் அது பற்றி ஒரு சில வாரத்தினுள் விவா திக்க வேண்டுமென மனித உரிமைகள் தொடர்பான வி [மேலும் வாசிக்க...]

திருகோணமலையில் அதிரடிப் படையினரே மாணவர்களைப் படுகொலை செய்தனர்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-31 12:10:56| யாழ்ப்பாணம்]

பசில் தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் தகவல்

திருகோணமலை மாணவர்களை விசேட அதிரடிப் படையினரே படுகொலை செய்ததாக தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்­ஷ அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.’ அமெரிக்க தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு இராஜாங்க திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கா [மேலும் வாசிக்க...]

நுரைச்சோலை அனல் மின் நிலைய நிர்வாகமே சீனாவிடம்!
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-31 11:35:49| யாழ்ப்பாணம்]

அமைச்சர் பசில் விளக்கமளிப்பு

புத்தளம் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தினை இலங்கை அரசாங்கம் சீனாவிற்கு விற்பனை செய்ய முனைவதாக அண்மையில் தகவல்கள் கசிந்துள்ளன. இந்தநிலையில் இவ்விடயம் குறித்து பொருளாதார அபிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்­ஷவிடம் நேற்று அலரி மாளிகையில் வைத்து செய்தியாளர்கள் வினவியபோது, அதற்கு பதிலளித்த அமைச்சர், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை சீனாவ [மேலும் வாசிக்க...]

பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கு அவசியம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-28 11:11:06| யாழ்ப்பாணம்]

அமைச்சர் வாசுதேவ சுட்டிக்காட்டு

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது அவசியமானது என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங் கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருக்கின்றார். ஒவ்வொரு மாகாணத் திற்கும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படுவதால் இது பிரச்சினையை ஏற் படுத்தும் ஒன்றாக இருக்கப்போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். கொழும்பிலிருந்து வெளியாகும் ராவய வாரப் பத்திரிகைக்கு அளித்துள் [மேலும் வாசிக்க...]

பிரபாகரனை விடவும்கருணா சிறந்த தளபதி
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-24 10:15:56| யாழ்ப்பாணம்]

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைக் காட்டிலும் கருணா சிறந்த தளபதி என தெரிவித்திருக்கிறார் இந்திய அமைதிப் படையின் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் கேணல் ஹரிகரன். பிரபா - கருணா முறுகலைத் தொடர்ந்து அமெரிக்காவின் சென்னை துணைத் தூதரக அதிகாரிகளுக்கு இக்கருத்தைச் சொல்லியிருக்கிறார் ஹரிகரன்.

பிரபாகரனைக் காட்டிலும் சிறந்த தளபதி கருணா என்றும் எந்தவொரு மரபுவழிப் போரிலும் கருணா வெற்றிபெறக் கூடி யவர். அத்துடன் பிரபா [மேலும் வாசிக்க...]

கூட்டமைப்புகலாமை சந்தித்தது
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-24 10:13:13| யாழ்ப்பாணம்]

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சந்தித்தது. இதன்போது பொதுவான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் நிகழ்வு ஒன்றின்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அப்துல் கலாமை சந்திக்க நேர்ந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக் கலநாதன் தெரிவித்தார்.

எனினும் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த தமிழர், சிறந்த விஞ்ஞானி என்ற வ [மேலும் வாசிக்க...]

கிருஸ்ணா-கூட்டமைப்பு சந்திப்பை தடுக்க அலரி மாளிகையில் மாட்டுப் பொங்கல்!
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-23 11:14:54| யாழ்ப்பாணம்]

கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டு

கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை முதலில் சந்திப்பதைத் தடுக்கவே முதலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அலரிமாளிகைப் பொங்கல் விழா நிகழ்ச்சி நிரலுக்குள் அவரைச் சிக்க வைத்ததாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 16-ம் திகதி கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ [மேலும் வாசிக்க...]

அப்துல் கலாம் இன்று யாழ்.வருகை
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-23 11:03:00| யாழ்ப்பாணம்]

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் புகழ்பெற்ற விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் இன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்கிறார். யாழ்ப்பாணம் வரும் அவர் மதியம் 11.45 மணி முதல் 12.45 மணிவரையில் யாழ்.பல்கலைக் கழகத்தில் ‘ மனநிலையின் ஒற்றுமை’ என்ற தலைப்பில் கருத்துரை வழங்குகிறார்.

பின்னர், பிற்பகல் ஒரு மணிக்கு யாழ். இந் திய துணைத் தூதுவரின் ஏற்பாட்டில் ரில்கோ ஹோட்டலில் நடைபெறவுள்ள விருந் [மேலும் வாசிக்க...]

யாழ் செய்திகள்
விளையாட்டு மற்றும் வணிகச்செய்திகள்
ஆசிரியர் தலையங்கம்
சுதந்திரத்தின் பொருள் அறியா சுதந்திர தினம் பாரீர்

இலங்கைத் திருநாட்டின் 64ஆவது சுதந்திர தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. காலனித்துவ ஆட்சியில் இருந்து இலங்கை மீட்சி பெற்றதனை ‘சுதந்திரம்’ என்று இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர். சுதந்திரம் என்ற சொற்பதம் பற்றி ஆள்பவர்களும் அடக்கப்படுபவர்களும் கொண்டுள்ள பொருள் வித்தியாசமானது. ஆ [மேலும் வாசிக்க...]

சிறப்புக்கட்டுரைகள்
புலிகளை தவறாக நடத்தினாரா வைகோ

இலங்கை அரசு நடத்திய இனப் படுகொலைக்கு இந்தியாதான் அனைத்து உதவிகளையும் செய்தது என நோர்வே அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை வைகோதான் தவறாக வழிநடத்தினார் என்ற வரிகளால் கொந்தளித்திருக்கிறார்க [மேலும் வாசிக்க...]

இந்தியாவையும் மேற்குலகத்தையும் நியாயப்படுத்திய நோர்வேயின் அறிக்கை

இலங்கையில் நோர்வே மேற்கொண்ட அமைதி முயற்சிகள் தொடர்பான ஆய்வு அறிக்கை ஒன்றை நோர்வேயை தளமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனமான நோராட்(NORAD) அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ளது. 1997 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரையிலும் நோர்வே அரசு மேற் [மேலும் வாசிக்க...]

காடபிக்கு மரண தண்டனை மகிந்தவுக்கு அரவணைப்பு

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் அண்மையில் நடந்து முடிந்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இலங்கை மீது கண்டனங்கள், தடைகள், கட்டுப்பாடுகள் வரும் என்று எதிர்பார்த்த மனித உரிமை யை மதிப்பவர்களுக்கு ஏமாற்றமே இறுதியாகக் கிடைத்திருக் க [மேலும் வாசிக்க...]

துயர் பகிர்வுகள்
  • இராசையா கோபாலகிருஷ்ணன்
  • அமரர்.பி.எம்.இராசரத்தினம்
  • அமரர் சாந்தலிங்கம் சித்திரவேல்
  • திருமதி ஆச்சிமுத்து முருகப்பா
  • அமரர் விஜயராணி செல்வராஜா
  • கதிர்காமு சபாரத்தினம், கந்தவனம்
  • கதிர்காமு கந்தவனம்
  • அன்னப்பிள்ளை சொர்ணவடிவேல்
  • இந்தியச்செய்திகள்
    மூவர் தூக்கு தண்டனை குறித்த விசாரணை; கலந்து கொள்ள வைகோ டில்லி பயணம்

    பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவர் தூக்கு தண்டனை குறித்த விசாரணை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம் பெற்றதை அடுத்து நேற்றைய விசாரணையில் கலந்து கொள்வதற்காக வைக [மேலும் வாசிக்க...]

    தயாநிதி, கலாநிதி ஆகியோரை விசாரிக்க விரைவில் அழைப்பாணை

    சி.பி.ஐ தெரிவிப்பு
    உளவுத்துறை சோதனையில் சிக்கிய மாறன் சகோதரர்களுக்கு கூடிய விரைவில் அழைப்பாணை அனுப்பப்படும் என உளவுத்துறை அறிவித்துள்ளது. மேக்சிஸ் ஏர்செல் ஒப்பந்தம் விவகாரம [மேலும் வாசிக்க...]

    தமிழனாக வாழ வேண்டுமானால் தி.மு.க.வின் இலட்சியங்கள் காப்பாற்றப்பட வேண்டும்

    கருணாநிதி தெரிவிப்பு

    அண்ணா அறிவாலயத்துக்கு முறை கேடாக இடம் வாங்கியதாக பேசிய ஜெயலலிதா, இந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாரா என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி சவால் வி [மேலும் வாசிக்க...]

     Site Design & Hosting
    By Speed IT net

     

    காப்புரிமையாவும் வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்திற்குரியது
    Any part of the news in this site will not be allowed to republish without permission of Editor

    Valampurii.com All Rights reserved 1999-201
    1
    இத்தளம் 1024x768 என்ற திரை அளவில் சிறந்தமுறையில் பார்க்கப்படமுடியும்