Breaking News:
  • பிரபாகரனை விடவும்கருணா சிறந்த தளபதி
  • கூட்டமைப்புகலாமை சந்தித்தது
  • கிருஸ்ணா-கூட்டமைப்பு சந்திப்பை தடுக்க அலரி மாளிகையில் மாட்டுப் பொங்கல்!
  • அப்துல் கலாம் இன்று யாழ்.வருகை
  • உறுப்பு நாடுகளின் உள்விவகாரத்தில் ஐ.நா. தலையீடு செய்ய முடியாது!
முகப்புப்பக்கம்
தலையங்கச்செய்திகள்
ஆசிரியர் தலையங்கம்
சிறப்புச்செய்திகள்
யாழ் செய்திகள்
விளையாட்டுச்செய்திகள்
வணிகச்செய்திகள்
 cyfr;nra;jpfs;
 ,e;jpar;nra;jpfs;
அரசியல் கட்டுரைகள்
சிறப்புக்கட்டுரைகள்
விவாதஅரங்கு
சங்குநாதம்
துயர்பகிர்வுகள்
விளம்பரங்கள்
திருமணசேவை
நிழல்படங்கள்
தொடர்புகளுக்கு
 Mrpr;nra;jpfs;
இன்றைய இராசிபலன்
Mu_Mesham சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயற்படுவீர்கள், சுப செலவுகள் அதிகரிக்கும், தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்யும் எண்ணம் உருவாகும், சயன சுகக்குறைவான நாள்.
Mu_Reshabam புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலை உயரும், வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புண்டு, தொழிலில் முன்னேற்றம் காணப்படும்.
Mu_Meedunam தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள், அரசு வழி அனுகூலமுண்டு, தந்தை வழியில் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் அகலும், வழிபாட்டால் குதூகலம் காண வேண்டிய நாள்.
Mu_Kadagam ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும், மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள், புகழ் மிக்கவர்களின் சந்திப்புண்டு, பயணங்களால் பலன் உண்டு.
Mu_Simam காரிய வெற்றிக்கு கடவுளை வழிபட வேண்டிய நாள், வரவு வருவதற்கு முன் செலவுகள் காத்திருக்கும், வாகனங்களில் செல்லும் போது விழிப்புணர்ச்சி தேவை, போசன சுகமுண்டு.
Mu_Kanni முருகன் வழிபாட்டால் முன்னேற்றம் காண வேண்டிய நாள், பெண்களின் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும், மாலை நேரப் பயணத்தால் பிரபலமானவர்களின் சந்திப்பு இடம்பெறலாம்.
Mu_Thulam தெய்வீக சிந்தனை மேலோங்கும், வியா பார விருத்திக்கு வித்திடுவீர்கள், மறைமுக எதிர்ப்புகள் விலகும், பழைய கடன்களை பக்குவமாகப் பேசி சமாளிப்பீர்கள், சுவாரஸ்மான நாள்.
Mu_Viruchigam பொதுவாழ்வில் புகழ் கூடும், தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும், பிள்ளைகளின் தேவைகளை நிறைவு செய்வதில் அக்கறை காட்டுவீர்கள்.
Mu_Thanusu வரம் தரும் தெய்வங்களை வழிபடச் செல்ல வேண்டிய நாள், உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள், தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகுவர்.
Mu_Maharam பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு பலன் பெற வேண்டிய நாள், ஆரோக்கியம் சீராகி ஆனந்தமடைவீர்கள், சகோதர வழி ஒத்துழைப்பால் பாகப் பிரிவினைகள் சுமுகமாகும்.
Mu_Kumbam விரதங்களில் நம்பிக்கை கூடும் நாள், எதிர்பார்ப்புக்கள் எளிதில் நிறைவேறும், மனையில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறி தோன்றும், பணவரவு திருப்தி தரும்.
Mu_Meenam தெய்வ வழிபாட்டால் திருப்தி காண வேண்டிய நாள், ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள், திடீர் பயணத்தால் திசை திருப்பங்கள் ஏற்படலாம்.
இன்றைய நாள்

27.01.2012
(தை 13,வெள்ளிக்கிழமை)
சூரிய உதயம் காலை 6.36 மணிக்கு
சதுர்த்தி பிற்பகல் 3.19 மணிவரை
பூரட்டாதி முன்னிரவு 8.18 மணிவரை
இராகுகாலம் 11.06-12.36 மணிவரை
சுபநேரம் 6.36-8.06 மணிவரை
சதுர்த்தி விரதம்.

 

இவ்விணையத்தளம்  யாழில் இருந்து வெளிவரும் வலம்புரி செய்தி நாளேட்டின் 10வது நிறைவு தினமான 19.12.2009 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது

இங்கு விளம்பரம் செய்ய அழையுங்கள்

0094 21 2227829

 
 
 

சங்கு

ஒலி

இன்று:

12

 தொலைபேசி  0094 21 222 7829 மின்னஞ்சல்- editor@valampurii.com
Registered as News paper in Srilanka

039

இன்றைய தலைப்புச்செய்தி
பொலிஸ், காணி அதிகாரங்களை வட-கிழக்கு மக்கள் கோரவில்லை
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-26 09:28:28| யாழ்ப்பாணம்]

அமைச்சர் பசில் ராஜபக்­ஷ தெரிவிப்பு

வடக்கு-கிழக்கு மக்கள் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைக் கோரவில்லை என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்­ தெரிவித் துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷவின் சகோதரரும், அரசியல் ஆலோசகருமான பசில் ராஜபக்­ஷ நேற்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பின்போதே இதனைக் கூறினார்.

வடக்கு கிழக்கு மக்கள் காணி அதிகாரத்தைக் கோரவில்லை என்றும் அவர்கள் காணி இல்லாதவர்களுக்கே காணிகளைக் கோருகின்றனர் என்றும், அதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷ தருவ [மேலும் வாசிக்க...]

சிறப்புச்செய்திகள்
பிரபாகரனை விடவும்கருணா சிறந்த தளபதி
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-24 10:15:56| யாழ்ப்பாணம்]

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைக் காட்டிலும் கருணா சிறந்த தளபதி என தெரிவித்திருக்கிறார் இந்திய அமைதிப் படையின் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் கேணல் ஹரிகரன். பிரபா - கருணா முறுகலைத் தொடர்ந்து அமெரிக்காவின் சென்னை துணைத் தூதரக அதிகாரிகளுக்கு இக்கருத்தைச் சொல்லியிருக்கிறார் ஹரிகரன்.

பிரபாகரனைக் காட்டிலும் சிறந்த தளபதி கருணா என்றும் எந்தவொரு மரபுவழிப் போரிலும் கருணா வெற்றிபெறக் கூடி யவர். அத்துடன் பிரபா [மேலும் வாசிக்க...]

கூட்டமைப்புகலாமை சந்தித்தது
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-24 10:13:13| யாழ்ப்பாணம்]

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சந்தித்தது. இதன்போது பொதுவான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் நிகழ்வு ஒன்றின்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அப்துல் கலாமை சந்திக்க நேர்ந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக் கலநாதன் தெரிவித்தார்.

எனினும் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த தமிழர், சிறந்த விஞ்ஞானி என்ற வ [மேலும் வாசிக்க...]

கிருஸ்ணா-கூட்டமைப்பு சந்திப்பை தடுக்க அலரி மாளிகையில் மாட்டுப் பொங்கல்!
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-23 11:14:54| யாழ்ப்பாணம்]

கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டு

கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை முதலில் சந்திப்பதைத் தடுக்கவே முதலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அலரிமாளிகைப் பொங்கல் விழா நிகழ்ச்சி நிரலுக்குள் அவரைச் சிக்க வைத்ததாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 16-ம் திகதி கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ [மேலும் வாசிக்க...]

அப்துல் கலாம் இன்று யாழ்.வருகை
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-23 11:03:00| யாழ்ப்பாணம்]

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் புகழ்பெற்ற விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் இன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்கிறார். யாழ்ப்பாணம் வரும் அவர் மதியம் 11.45 மணி முதல் 12.45 மணிவரையில் யாழ்.பல்கலைக் கழகத்தில் ‘ மனநிலையின் ஒற்றுமை’ என்ற தலைப்பில் கருத்துரை வழங்குகிறார்.

பின்னர், பிற்பகல் ஒரு மணிக்கு யாழ். இந் திய துணைத் தூதுவரின் ஏற்பாட்டில் ரில்கோ ஹோட்டலில் நடைபெறவுள்ள விருந் [மேலும் வாசிக்க...]

உறுப்பு நாடுகளின் உள்விவகாரத்தில் ஐ.நா. தலையீடு செய்ய முடியாது!
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-23 10:57:50| யாழ்ப்பாணம்]

பாலித ஹோகன

ஐக்கிய நாடுகளின் பிரகடனங்களுக்கு அமைவாக உறுப்பு நாடுகளின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்யக்கூடாது என அந்த அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி பாலித ஹோகன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பிரகடனங்களுக்கு அமைவாக சர்வதேச சட்டங்கள் அமுல்படு த்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக உறுப்பு நாடுகளுக்கு கெளரவமளி [மேலும் வாசிக்க...]

ஒபாமாவின் விசேட தூதுவர் இலங்கைக்கு வருகிறார்!
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-23 10:38:03| யாழ்ப்பாணம்]

ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஆராய்வார்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் போர்க் குற்ற விவகா ரங்களுக்கான விசேட தூதுவர் ஸ்ரீபன் ரப் உயர்மட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளதாக வாஷிங்டன் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. ஜெனிவாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் இறுதிப் பகுதியில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கூட்டத் தொடர [மேலும் வாசிக்க...]

தமிழ் அரசியல் கைதிகளையும் சுதந்திர தினத்தில் விடுவியுங்கள்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-22 10:07:39| யாழ்ப்பாணம்]

ஜனாதிபதிக்கு அரியநேத்திரன் எம்.பி. கடிதம்

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ விடுதலை செய்யவுள்ள நாலாயிரம் சிறைக் கைதிகளில் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட் டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரிய நேத்திரன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட் [மேலும் வாசிக்க...]

சமஷ்டி அரசு அல்லாத தீர்வை வழங்கலாம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-22 10:00:13| யாழ்ப்பாணம்]

விமல் வீரவன்ச கூறுகிறார்

13ஆவது அரசியல் அமைப்புத் திருத்ததிற்கு அப்பால் சென்ற தீர்வாக செனற் சபை ஒன்று ஸ்தாபிக்கப்படுமானால் அதில் உள்ளடக்கப்படும் விடயங்கள் தொடர்பில் பகிரங்கமாக அறிவித்து, பின்னர் அதனை செயற்படுத்துவது பொருத்தமானதா இல்லையா? என்பது பற்றிய முடிபுக்கு வர முடியும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]

யாழ் செய்திகள்
விளையாட்டு மற்றும் வணிகச்செய்திகள்
ஆசிரியர் தலையங்கம்
சமூக விழிப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்

யுத்தத்தின் பின்பான வாழ்வியல் என்பது சிக்கல் நிறைந்துள்ளதாக இருந்துள்ளதை உலக வரலாற்றில் இருந்து அறிய முடியும். இந்த வரலாற்று உண்மைகள் எங்கள் மண்ணுக்கு பொருத்து டையதாக இருப்பதை மறுப்ப தற்கில்லை. யுத்தத்தின் பின்பான வாழ்வியல் சிக்கல் நிறைந்ததாக, இடர்பாடு மிகுந்ததாக இருக்கின்ற வேளையில், அதில [மேலும் வாசிக்க...]

சிறப்புக்கட்டுரைகள்
புலிகளை தவறாக நடத்தினாரா வைகோ

இலங்கை அரசு நடத்திய இனப் படுகொலைக்கு இந்தியாதான் அனைத்து உதவிகளையும் செய்தது என நோர்வே அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை வைகோதான் தவறாக வழிநடத்தினார் என்ற வரிகளால் கொந்தளித்திருக்கிறார்க [மேலும் வாசிக்க...]

இந்தியாவையும் மேற்குலகத்தையும் நியாயப்படுத்திய நோர்வேயின் அறிக்கை

இலங்கையில் நோர்வே மேற்கொண்ட அமைதி முயற்சிகள் தொடர்பான ஆய்வு அறிக்கை ஒன்றை நோர்வேயை தளமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனமான நோராட்(NORAD) அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ளது. 1997 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரையிலும் நோர்வே அரசு மேற் [மேலும் வாசிக்க...]

காடபிக்கு மரண தண்டனை மகிந்தவுக்கு அரவணைப்பு

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் அண்மையில் நடந்து முடிந்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இலங்கை மீது கண்டனங்கள், தடைகள், கட்டுப்பாடுகள் வரும் என்று எதிர்பார்த்த மனித உரிமை யை மதிப்பவர்களுக்கு ஏமாற்றமே இறுதியாகக் கிடைத்திருக் க [மேலும் வாசிக்க...]

துயர் பகிர்வுகள்
  • தேவசகாயம் மகேஸ்வரி
  • பொன்னையா பாலச்சந்திரன்
  • நடராசா காசிவேந்தன்
  • கனகசபை விஜயரத்தினம்
  • பொன்னப்பா தம்பிராசா
  • இராமநாதன் கனகநாதன்
  • செல்லத்துரை இராசரத்தினம்
  • பொன்னப்பா தம்பிராசா
  • இந்தியச்செய்திகள்
    மூவர் தூக்கு தண்டனை குறித்த விசாரணை; கலந்து கொள்ள வைகோ டில்லி பயணம்

    பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவர் தூக்கு தண்டனை குறித்த விசாரணை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம் பெற்றதை அடுத்து நேற்றைய விசாரணையில் கலந்து கொள்வதற்காக வைக [மேலும் வாசிக்க...]

    தயாநிதி, கலாநிதி ஆகியோரை விசாரிக்க விரைவில் அழைப்பாணை

    சி.பி.ஐ தெரிவிப்பு
    உளவுத்துறை சோதனையில் சிக்கிய மாறன் சகோதரர்களுக்கு கூடிய விரைவில் அழைப்பாணை அனுப்பப்படும் என உளவுத்துறை அறிவித்துள்ளது. மேக்சிஸ் ஏர்செல் ஒப்பந்தம் விவகாரம [மேலும் வாசிக்க...]

    தமிழனாக வாழ வேண்டுமானால் தி.மு.க.வின் இலட்சியங்கள் காப்பாற்றப்பட வேண்டும்

    கருணாநிதி தெரிவிப்பு

    அண்ணா அறிவாலயத்துக்கு முறை கேடாக இடம் வாங்கியதாக பேசிய ஜெயலலிதா, இந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாரா என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி சவால் வி [மேலும் வாசிக்க...]

     Site Design & Hosting
    By Speed IT net

     

    காப்புரிமையாவும் வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்திற்குரியது
    Any part of the news in this site will not be allowed to republish without permission of Editor

    Valampurii.com All Rights reserved 1999-201
    1
    இத்தளம் 1024x768 என்ற திரை அளவில் சிறந்தமுறையில் பார்க்கப்படமுடியும்